பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 - சுய ஆட்சி
விடிவெள்ளிக் கழகம் - சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
சுயராஜ்யம் - தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது
சுதேசி - கல்விக்கான தேசியக் கழகம்
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது? (மார்ச் 2020 ) |
Answer |
கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் (மார்ச் 2020 ) |
Answer |
கூற்று : 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது. |
Answer |
கூற்று : வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். |
Answer |
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது? |
Answer |
"டாக்கா அனுசீலன் சமிதி " புலின் பிகாரி தாஸ் என்பவரால் --- இல் உருவாக்கப்பட்டது ---? |
Answer |
1906 இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று ---- தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்? |
Answer |
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது? |
Answer |
பின்வரும் கூற்றுக்களைக் காண்க. |
Answer |
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க. |
Answer |