Easy Tutorial
For Competitive Exams

"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ---?

லாலா லஜபதி ராய்
வேலண்டைன் சிரோலி
திலகர்
அன்னி பெசண்ட்
Additional Questions

1915 இல் " How wrought for Freedom " என்ற தலைப்பிலான புத்தகத்தை பதிப்பித்தவர் ---?

Answer

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்திற்கும் வழிவகுத்த ஒப்பந்தம் ---?

Answer

1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் ---?

Answer

லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி ---?

Answer

1915 ஜூலை 14 இல் "நியூ இந்தியா" என்ற தினசரி பத்திரிகையை தொடங்கியவர் ---?

Answer

லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து - முஸ்லிம் " ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் ---?

Answer

பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் ---?

Answer

1914 இல் "தி காமன்வீல் " என்ற வாராந்திர பத்திரிக்கை தொடங்கியவர் ---?

Answer

பிரிட்டன் முதல் உலகப் போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்ட ஆண்டு ---?

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு ---?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us