கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு ---?
முதல் உலகப்போரில் துருக்கி தோற்றது.
செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கியின் கலிபாவை நிலை தாழ்த்தி காட்டியதன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது.
மேற்கு இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது.
அனைத்தும் சரியானவை.