பிரம்ம ஞான சபையின் தலைமையகம் ----?
|
Answer
|
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ---?
|
Answer
|
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ---?
|
Answer
|
1915 இல் " How wrought for Freedom " என்ற தலைப்பிலான புத்தகத்தை பதிப்பித்தவர் ---?
|
Answer
|
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்திற்கும் வழிவகுத்த ஒப்பந்தம் ---?
|
Answer
|
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் ---?
|
Answer
|
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி ---?
|
Answer
|
1915 ஜூலை 14 இல் "நியூ இந்தியா" என்ற தினசரி பத்திரிகையை தொடங்கியவர் ---?
|
Answer
|
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து - முஸ்லிம் " ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் ---?
|
Answer
|
பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் ---?
|
Answer
|