இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ---?
1905
1908
1911
1916
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ---?
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ---? |
Answer |
1915 இல் " How wrought for Freedom " என்ற தலைப்பிலான புத்தகத்தை பதிப்பித்தவர் ---? |
Answer |
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்திற்கும் வழிவகுத்த ஒப்பந்தம் ---? |
Answer |
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் ---? |
Answer |
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி ---? |
Answer |
1915 ஜூலை 14 இல் "நியூ இந்தியா" என்ற தினசரி பத்திரிகையை தொடங்கியவர் ---? |
Answer |
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து - முஸ்லிம் " ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் ---? |
Answer |
பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் ---? |
Answer |
1914 இல் "தி காமன்வீல் " என்ற வாராந்திர பத்திரிக்கை தொடங்கியவர் ---? |
Answer |
பிரிட்டன் முதல் உலகப் போரில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிட்ட ஆண்டு ---? |
Answer |