56548."Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ---?
லாலா லஜபதி ராய்
வேலண்டைன் சிரோலி
திலகர்
அன்னி பெசண்ட்
56549.1915 இல் " How wrought for Freedom " என்ற தலைப்பிலான புத்தகத்தை பதிப்பித்தவர் ---?
பால கங்காதர திலகர்
அன்னிபெசன்ட் அம்மையார்
ஜார்ஜ் அருண்டேல்
மதன் மோகன் மாளவியா
56550.இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்திற்கும் வழிவகுத்த ஒப்பந்தம் ---?
பூனா ஒப்பந்தம்
காந்தி-இர்வின் ஒப்பந்தம்
கல்கத்தா ஒப்பந்தம்
லக்னோ ஒப்பந்தம்
56551.1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் ---?
முஸ்லிம் லீக் எழுச்சி
காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தற்காலிக இணைப்பு
முஸ்லிம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.
காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு
56552.லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி ---?
மகாத்மா காந்தி
ஜவகர்லால் நேரு
லாலா லஜபதி ராய்
முகமது அலி ஜின்னா
56553.1915 ஜூலை 14 இல் "நியூ இந்தியா" என்ற தினசரி பத்திரிகையை தொடங்கியவர் ---?
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
அன்னிபெசன்ட் அம்மையார்
ஜார்ஜ் அருண்டேல்
56554.லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து - முஸ்லிம் " ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் ---?
அன்னிபெசன்ட் அம்மையார்
சரோஜினி அம்மையார்
திலகர்
மகாத்மா காந்தி
56555.பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் ---?
பால கங்காதர திலகர்
அன்னிபெசன்ட் அம்மையார்
ஜார்ஜ் அருண்டேல்
மதன் மோகன் மாளவியா
56556.1914 இல் "தி காமன்வீல் " என்ற வாராந்திர பத்திரிக்கை தொடங்கியவர் ---?
பால கங்காதர திலகர்
அன்னிபெசன்ட் அம்மையார்
ஜார்ஜ் அருண்டேல்
மதன் மோகன் மாளவியா
56558.கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு ---?
முதல் உலகப்போரில் துருக்கி தோற்றது.
செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கியின் கலிபாவை நிலை தாழ்த்தி காட்டியதன் விளைவாக கிலாபத் இயக்கம் தோன்றியது.
மேற்கு இந்தியாவில் திலகர் தலைமையிலும் தென்னிந்தியாவில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது.
அனைத்தும் சரியானவை.
56560.அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்த போது ------- இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரமாக பங்காற்றினார் ---?
அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்
ஃபேபியன் சோஷலிசவாதிகள்
குடும்ப கட்டுபாடு இயக்கங்கள்
அனைத்தும் சரியானவை
56562.இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ---?
1905
1908
1911
1916