அன்னிபெசன்ட் அம்மையார் ---- நாட்டை சேர்ந்தவர் ---?
இங்கிலாந்து
ஜப்பான்
அயர்லாந்து
ரஷ்யா
அன்னிபெசன்ட் அம்மையார் ---- நாட்டை சேர்ந்தவர் ---?
அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்த போது ------- இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரமாக பங்காற்றினார் ---? |
Answer |
பிரம்ம ஞான சபையின் தலைமையகம் ----? |
Answer |
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ---? |
Answer |
"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ---? |
Answer |
1915 இல் " How wrought for Freedom " என்ற தலைப்பிலான புத்தகத்தை பதிப்பித்தவர் ---? |
Answer |
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்திற்கும் வழிவகுத்த ஒப்பந்தம் ---? |
Answer |
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் ---? |
Answer |
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி ---? |
Answer |
1915 ஜூலை 14 இல் "நியூ இந்தியா" என்ற தினசரி பத்திரிகையை தொடங்கியவர் ---? |
Answer |
லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை "இந்து - முஸ்லிம் " ஒற்றுமையின் தூதர் என்று அழைத்தவர் ---? |
Answer |