பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.
(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
(iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
காந்தியடிகளின் அரசியல் குரு யார்? |
Answer |
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் |
Answer |
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது? |
Answer |
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது? |
Answer |
1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் -ஆல் தோற்றுவிக்கப்ப ட்டகட்சியின்பெயர்என்ன? |
Answer |
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. |
Answer |
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக. |
Answer |
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை? |
Answer |
பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும். |
Answer |
பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல. |
Answer |