Easy Tutorial
For Competitive Exams

GS National Movement INM - தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர் Test 1

56563.காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
திலகர்
கோகலே
W.C. பானர்ஜி
M.G. ரானடே
56564.தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்
கேதா
தண்டி
சம்பரான்
பர்தோலி
56565.சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.
அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.
56566.இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
டிசம்பர் 31, 1929
மார்ச் 12, 1930
ஜனவரி 26, 1930
ஜனவரி 26, 1931
56567.1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ் -ஆல் தோற்றுவிக்கப்ப ட்டகட்சியின்பெயர்என்ன?
சுயராஜ்ய கட்சி
கதார் கட்சி
சுதந்திரா கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி
56568.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
a. நாமசூத்ரா இயக்கம் – 1. வடமேற்கு இந்தியா
b. ஆதிதர்ம இயக்கம் – 2. தென்னிந்தியா
c.சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா
d.திராவிட இயக்கம் – 4. மேற்கு இந்தியா
3 1 4 2
2 1 4 3
1 2 3 4
3 4 1 2
56569.ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
(1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
(2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
(3) சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
(4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
2, 1, 4, 3
1, 3, 2, 4
2, 4, 1, 3
3, 2, 4 ,1
56570.பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?
பஞ்சாப் துணை ஆளுநர் – 1. ரெஜினால்டு டையர்
தலித் - பகுஜன் இயக்கம் – 2. டாக்டர். அம்பேத்கர்
சுயமரியாதை இயக்கம் – 3. ஈ.வெ.ரா. பெ ரியார்
சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்
56571.பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) கேதா சத்தியாகிரகம்
(ii) சம்பரான் இயக்கம்
(iii) பிராமணரல்லாதார் இயக்கம்
(iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
ii, iii, i, iv
iii, ii, i, iv
ii, i, iv, iii
ii, i, iii, iv
56572.பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.
(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
(iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
i
i மற்றும் iv
ii மற்றும் iii
iii மட்டும்
Share with Friends