ஒரு திரவத்தின் பரப்பு இழுவிசை, அதன் வெப்பநிலையை அதிகரிக்கையில்
அதிகமாகும்
குறையும்
மாறாது நிலையாகும்
இவற்றுள் ஏதுமில்லை
ஒரு திரவத்தின் பரப்பு இழுவிசை, அதன் வெப்பநிலையை அதிகரிக்கையில்
பாகியல் எண்ணின் அலகு |
Answer |
அடர்த்தி என்பது கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது |
Answer |
வில்லாக வளைக்கப்பட்ட செவ்வக பாளத்தில் ஏற்படும் திரிபு. |
Answer |
வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம் எவ்வாறு இருக்கும் |
Answer |
ஒரு பொருளின் மீது செயல்படும் தகைவுக்கும் அதில் ஏற்படும் திரிபுக்கும் உள்ள தகவு |
Answer |
விசையொன்று செயல்படும்போது துகள் வட்டப்பாதையில் இயங்கினால்,விசை செய்த வேலை |
Answer |
எண்ணெய் விளக்கில் திரியின் வழியே எண்ணெய் உயர்வது |
Answer |
சாதா உப்பு பனிகட்டியுடன் கலந்த பொழுது உறைநிலைப்புள்ளி |
Answer |
திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம் |
Answer |
ஒரு திரவத்தின் பரப்பு இழுவிசை, அதன் வெப்பநிலையை அதிகரிக்கையில் |
Answer |