விசையொன்று செயல்படும்போது துகள் வட்டப்பாதையில் இயங்கினால்,விசை செய்த வேலை
|
Answer
|
எண்ணெய் விளக்கில் திரியின் வழியே எண்ணெய் உயர்வது
|
Answer
|
சாதா உப்பு பனிகட்டியுடன் கலந்த பொழுது உறைநிலைப்புள்ளி
|
Answer
|
திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்
|
Answer
|
ஒரு திரவத்தின் பரப்பு இழுவிசை, அதன் வெப்பநிலையை அதிகரிக்கையில்
|
Answer
|
பாகியல் எண்ணின் அலகு
|
Answer
|
அடர்த்தி என்பது கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது
|
Answer
|
வில்லாக வளைக்கப்பட்ட செவ்வக பாளத்தில் ஏற்படும் திரிபு.
|
Answer
|
வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை ஏற்படுத்தினால் அதன் திசைவேகம் எவ்வாறு இருக்கும்
|
Answer
|
ஒரு பொருளின் மீது செயல்படும் தகைவுக்கும் அதில் ஏற்படும் திரிபுக்கும் உள்ள தகவு
|
Answer
|