Easy Tutorial
For Competitive Exams

மார்ச் 1931 இல் நடந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் ---?

சர்தார் வல்லபாய் பட்டேல்
மகாத்ம காந்தி
ஜவர்லால் நேரு
சுபாஷ் சந்திர போஸ்
Additional Questions

கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?
(i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.
(ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
(iii) இ வ்வ ழக்கு நீதிப தி H.E. ஹோ ம் ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
(iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வைஏற்படுத்தியது.

Answer

1860 இல் ---- இல் அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது ---?

Answer

ரஷ்யாவில் ---- ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி நடந்தது ---?

Answer

கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர் ---?

Answer

இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் ------?

Answer

1882 ஆம் ஆண்டில் ---- இல் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் " கூப்பர் பேப்பர் மில்" என்ற பெயரில் அமைக்கப்பட்டது ---?

Answer

1843 இல் ராய்கஞ்சி என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனத்தை தொடங்கியவர் ---?

Answer

டாட்டா குழுமம் இந்திய அறிவியல் கழகத்தை நிறுவிய இடம் ---?

Answer

---- இல் பீகாரில் உள்ள சாகி நகரில் டாட்டா குழுமத்தால் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் நிறுவப்பட்டது ---?

Answer

மார்ச் 1931 இல் நடந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் ---?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us