Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Prepare QA (Book Back QA)

56652.கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?
(i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.
(ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
(iii) இ வ்வ ழக்கு நீதிப தி H.E. ஹோ ம் ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
(iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வைஏற்படுத்தியது.
i, ii மற்றும் iii
i, iii மற்றும் iv
ii, iii மற்றும் iv
i, ii மற்றும் iv
56653.1860 இல் ---- இல் அரசால் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது ---?
பூனா
கல்கத்தா
பெங்களூர்
கான்பூர்
56654.ரஷ்யாவில் ---- ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி நடந்தது ---?
1907
1917
1928
1930
56655.கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர் ---?
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோஷியேஷன்
வங்காள சபை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் குடியரசு இராணுவம்
56656.இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் ------?
ரவிந்திரநாத் தாகூர்
கவஸ்ஜீ நானாபாய் தவர் L
ஜே.என். டாடா
துவாரகநாத் தாகூர்
56657.1882 ஆம் ஆண்டில் ---- இல் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் " கூப்பர் பேப்பர் மில்" என்ற பெயரில் அமைக்கப்பட்டது ---?
பூனா
கல்கத்தா
பெங்க ளூர்
ஹைதராபாத்
56658.1843 இல் ராய்கஞ்சி என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனத்தை தொடங்கியவர் ---?
ரவிந்திரநாத் தாகூர்
கவஸ்ஜீ நானாபாய் தவர்
ஜே.என். டாடா
துவாரகநாத் தாகூர்
56659.டாட்டா குழுமம் இந்திய அறிவியல் கழகத்தை நிறுவிய இடம் ---?
பூனா
கல்கத்தா
பெங்களூர்
ஹைதராபாத்
56660.---- இல் பீகாரில் உள்ள சாகி நகரில் டாட்டா குழுமத்தால் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் நிறுவப்பட்டது ---?
1854
1907
1855
1892
56661.மார்ச் 1931 இல் நடந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் ---?
சர்தார் வல்லபாய் பட்டேல்
மகாத்ம காந்தி
ஜவர்லால் நேரு
சுபாஷ் சந்திர போஸ்
Share with Friends