Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Online Test

56642.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1920
1925
1930
1935
56643.கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்
வங்காள சபை
இந்தியக் குடியரசு இராணுவம்
இவற்றில் எதுவுமில்லை
56644.பின்வருவனவற்றைப் பொருத்துக
அ. கான்பூர் சதி வழக்கு - 1. அடிப்படை உரிமைகள்
ஆ. மீரட் சதி வழக்கு - 2. சூரியா சென்
இ. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை - 3. 1929
ஈ. இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு - 4. 1924
1, 2, 3, 4
2, 3, 4, 1
3, 4, 1, 2
4, 3, 2, 1
56645.கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?
புலின் தாஸ்
சச்சின் சன்யால்
ஜதீந்திரநாத் தாஸ்
பிரித்தி வதேதார்
56646.பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும் மந்தம் குறித்துச் சரியானவை.
(i) இது வடஅமெரிக்காவில் ஏற்பட்டது.
(ii) வால் தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும் மந்தத்தை விரைவுபடுத்தியது.
(iii) பெரும் மந்தம் வசதிபடைத்தவர்களை மட்டுமே பாதித்தது.
(iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.
i மற்றும் ii
i, ii, மற்றும் iii
i மற்றும் iv
i, iii மற்றும் iv
56647.முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு
1852
1854
1861
1865
56648.கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) "Chittagong Armoury Raiders Reminiscences" எனும் நூல் கல்பனா தத் என்பவரால் எழுதப்பட்டது.
(ii) கல்பனா தத் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார்.
(iii) கல்பனா தத் பேரரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
i மட்டும்
i மற்றும் ii
ii மற்றும் iii
அனைத்தும்
56649.முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?
மதராஸ் – அரக்கோணம்
பம்பாய் – பூனா
பம்பாய் – தானே
கொல்கத்தா – ஹூக்ளி
56650.கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு _______
1855
1866
1877
1888
56651.பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?
எம்.என். ராய்
பகத் சிங்
எஸ்.ஏ. டாங்கே
ராம் பிரசாத் பிஸ்மில்
Share with Friends