கூற்று (A): எலக்ட்ரான்கள் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து அதிக ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
கூற்று (B): மின்காந்த கொள்கைப்படி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்தும்.
கூற்று A சரி B தவறு
கூற்று A தவறு B சரி
கூற்று A தவறு B தவறு
கூற்று A யும் B யும் சரி
Additional Questions
18 எலக்ட்ரான்களைத் தன்னுள் கொண்டிருக்கும் ஆர்பிட் ……………………… |
Answer |
நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது. |
Answer |
புளூரின் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,7,எனில் இதன் இணைதிறன் மதிப்பு |
Answer |
சோடியம் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,8,1 எனில் இதன் இணைதிறன் மதிப்பு |
Answer |
புரோட்டானைக் கண்டறிந்தவர் …………………… |
Answer |
ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும். |
Answer |
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது |
Answer |
நியுட்ரானை 1932 ல் கண்டுபிடித்தவர் ………………………… |
Answer |
ஒத்த அற எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் …………………………………… |
Answer |
கூற்று (A): எலக்ட்ரான்கள் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து அதிக ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது. |
Answer |