Easy Tutorial
For Competitive Exams

ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
அணுகளின் எண்ணிக்கை
Additional Questions

நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது

Answer

நியுட்ரானை 1932 ல் கண்டுபிடித்தவர் …………………………

Answer

ஒத்த அற எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் ……………………………………

Answer

கூற்று (A): எலக்ட்ரான்கள் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து அதிக ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
கூற்று (B): மின்காந்த கொள்கைப்படி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்தும்.

Answer

18 எலக்ட்ரான்களைத் தன்னுள் கொண்டிருக்கும் ஆர்பிட் ………………………

Answer

நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

Answer

புளூரின் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,7,எனில் இதன் இணைதிறன் மதிப்பு

Answer

சோடியம் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,8,1 எனில் இதன் இணைதிறன் மதிப்பு

Answer

புரோட்டானைக் கண்டறிந்தவர் ……………………

Answer

ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us