ஐசோபார்கள் என்பது என்ன
A.சமமான நிறை எண்ணை கொண்டவை
B.மாறுப்பட்ட அணு எண்ணை கொண்டவை
C.வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்
D.இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகள் மாறுபட்டு அமையும்.
A மற்றும் B சரி
B மற்றும் C சரி
D மட்டும் சரி
அனைத்தும் சரி
Additional Questions
அணுக்கருவினுள் உள்ள அணுக்கரு துகள்கள் ------------------- விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. |
Answer |
அணுக்கரு துகள்களில் பெரும மதிப்பு கொண்ட தனிமம் எது? |
Answer |
இரு அலகு நேர்மின்னூட்டம் கொண்ட கதிர் எது? |
Answer |
அணுக்கருவின் நிறை மற்றும் அளவினைக் கொண்டு ----------------- கணக்கிடப்படுகிறது? |
Answer |
அணுக்கரு அடர்த்தியின் மதிப்பு என்ன? |
Answer |
X - கதிர்கள் என்பது? |
Answer |
அணுக்கருவின் உள்ளே அணுக்கரு மின்னூட்டத்திற்கு முக்கிய காரணம்? |
Answer |
அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
அதிகக் கதிரியக்கம் கொண்ட தனிமங்களான ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகியவற்றை கண்டுப்பிடித்தவர் யார்? |
Answer |
ஐசோபார்கள் என்பது என்ன |
Answer |