Easy Tutorial
For Competitive Exams

GS Physics அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics) Test 2

56832.அணுக்கரு அடர்த்தியின் மதிப்பு என்ன?
1.816* 1017
1.566* 1017
1.853* 1017
1.786* 1017
56833.X - கதிர்கள் என்பது?
மெதுவாக செல்லும் நியூட்ரான்கள்
மின்காந்த அலைகள்
மெதுவாக செல்லும் எலக்ட்ரான்கள்
வேகமாக செல்லும் எலக்ட்ரான்கள்
56834.அணுக்கருவின் உள்ளே அணுக்கரு மின்னூட்டத்திற்கு முக்கிய காரணம்?
அணுவின் எலக்ட்ரான்கள்
அணுவின் நியூட்ரான்கள்
அணுவின் புரோட்டான்கள்
அணுக்கரு அடர்த்தி
56835.அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
உலையின் சக்தியின் அளவை சீர்படுத்த
நியூட்ரான்களை மந்தமாக்குவதற்கு
நியூட்ரான்களை உட்கவருவதற்கு
நியூட்ரான்களை விரைவாக்குவதற்கு
56836.அதிகக் கதிரியக்கம் கொண்ட தனிமங்களான ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகியவற்றை கண்டுப்பிடித்தவர் யார்?
மேரிகியூரி மற்றும் பியரி கியூரி
ரூதர்போர்டு
சாட்விக்
லாவாய்சியர்
56837.ஐசோபார்கள் என்பது என்ன
A.சமமான நிறை எண்ணை கொண்டவை
B.மாறுப்பட்ட அணு எண்ணை கொண்டவை
C.வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்
D.இயற்பியல் மற்றும் வேதிப்பண்புகள் மாறுபட்டு அமையும்.
A மற்றும் B சரி
B மற்றும் C சரி
D மட்டும் சரி
அனைத்தும் சரி
56838.அணுக்கருவினுள் உள்ள அணுக்கரு துகள்கள் ------------------- விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
நிலைமின்னியல் விசை
ஈர்ப்பு விசை
அணுக்கரு விசை
மையநோக்கு விசை
56839.அணுக்கரு துகள்களில் பெரும மதிப்பு கொண்ட தனிமம் எது?
அயோடின்
இரும்பு
தாமிரம்
நிக்கல்
56840.இரு அலகு நேர்மின்னூட்டம் கொண்ட கதிர் எது?
ஆல்பா கதிர்
பீட்டா கதிர்
காமா கதிர்
X கதிர்
56841.அணுக்கருவின் நிறை மற்றும் அளவினைக் கொண்டு ----------------- கணக்கிடப்படுகிறது?
அணுக்கருவின் பருமன்
அணுக்கருவின் அடர்த்தி
அணுக்கருவின் நிறை
அணுக்கருவின் பரப்பு
Share with Friends