Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயக்கவியல்(Mechanics) Test 1

56802.வேகத்தை-------------------அலகாலும் குறிப்பிடலாம்
கிலோ மீட்டர்/வினாடி
மீட்டர்/வினாடி
மீட்டர்
வினாடி
56803.வேகத்தின் அலகு ------------------- ஆகும்.
மீட்டர்/வினாடி
மீட்டர்
வினாடி
கிலோ
56804.ஒரு கிலோ மீட்டர் என்பது-------------------மீட்டர் ஆகும்
1000
2000
3000
4000
56805.மேல் நோக்கி எறியப்படும் பொருளின் வேகம் ஒவ்வொரு வினாடியும்------------------- குறையும்
9.8 மீ/வி
10.8 மீ/வி
11.8 மீ/வி
12.8 மீ/வி
56806.மேல் நோக்கி எறியப்படும் பந்து பெறும் முடுக்கம் ------------------- எனப்படும்
எதிர் முடுக்கம்
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
நேர் முடுக்கம்
56807.1கி.மீ./மணி என்பது-------------------
5/18 மீ/வி
6/18 மீ/வி
7/18 மீ/வி
8/18 மீ/வி
56808.திசை வேகத்தின் அலகு ------------------- ஆகும்.
மீ/வி
மீட்டர்
வினாடி
கிலோ
56809.கடந்த தொலைவு -
வேகம் x காலம்
திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
இடப்பெயர்ச்சி/ எடுத்துக்கொண்ட காலம்
கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்
56810.மேல் நோக்கி எறியப்படும் பந்தில் ஏற்படும் எதிர் முடுக்கம் (அ) முடுக்கத்திற்குக் காரணம்------------------- விசையாகும்.
புவியின் ஈர்ப்பு
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
எதுவுமில்லை
56811.அனிமோ மீட்டர் -
வாகனம் கடந்த தொலைவை அளவிட பயன்படுகிறது
காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது
வாகனத்தின்வேகத்தை அளவிட பயன்படுகிறது.
எதுவுமில்லை
Share with Friends