56868.மாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்க செய்யும் மேம்பட்ட கணினி
ஜூல் 2.0
வாட் கணினி
சீட்டா ஸ்கேலர்
பூகாக்கு
56869.சந்திராயன்-2 ஐ செலுத்த பயன்படுத்தப்பட்ட செலுத்து வாகனத்தின் பெயர்
PSLV
GSLV MKIII
GSLV III
PSLV-C45
56870.5G ஏற்பு வலை பதிவிறக்க வேகமானது
2000 mbs
3000 ஜிகாபிட்/விநாடி
20 ஜிகாபிட்/விநாடி
200 ஜிகாபிட்/விநாடி
56871.ஊர்தி அலைகளில் அதிர்வெண் பண்பேற்றத்தின் போது எவை மாறிலியாகும்?
வீச்சு மற்றும் கட்டம்
அலைநீளம் மற்றும் கட்டம்
அதிர்வெண் மற்றும் கட்டம்
வீச்சு மற்றும் அதிர்வெண்
56872.எலக்ட்ரானிய வலைத்தளம் மூலம் பொருட்களை வாங்குதல், விற்றல், சேவைகளைப் பெறுதல் மற்றும் நிதி பரிமாற்றம் ஆகிய செயல்பாடுகள்---------- எனப்படும்.
தேடுபொறி
தகவல்தொடர்பு
மின்-வணிகம்
எதுவுமில்லை
56873.ஒரு ஊடகத்தின் வழியே பரப்பப்படும்போது சைகையின் வலுவில் ஏற்படும் இழப்பு ---------எனப்படும்
வலுவிழப்பு
நெடுக்கம்
மறுபரப்பிகள்
எதுவுமில்லை
56874.ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ---------- எனப்படும்.
ஒளி இழைத் தகவல்தொடர்பு
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு
செல்பேசி தகவல்தொடர்பு
எதுவுமில்லை
56875.வாட்ஸ் ஆப்-ல் பயன்படுத்தப்படும் இயக்கும் மென்பொருள்
Window (வின்டோ )
Free BSD (ஃபிரி BSD)
BEAM (பீம் )
Erlang (எர்லாங்)
56876.இவை தொலைக்காட்சி, வானொலி, இணையச் சைகைகள் ஆகியவற்றை பரப்புவதற்குப் பயன்படுகின்றன.
வானிலை செயற்கைக்கோள்கள்
தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்
வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்
எதுவுமில்லை
- பேரண்டத்தின் அமைப்பு (Universe) Test - 1
- பேரண்டத்தின் அமைப்பு (Universe) Test - 2
- பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 1
- பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 2
- இயக்கவியல்(Mechanics) Test 1
- இயக்கவியல்(Mechanics) Test 2
- பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 1
- பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 2
- விசை, இயக்கம் & ஆற்றல்(Force,Motion & Energy) Test - 1
- விசை, இயக்கம் & ஆற்றல்(Force,Motion & Energy) Test - 2
- மின்சாரவியல்(Electricity) Test - 1
- மின்சாரவியல்(Electricity) Test - 2
- காந்தவியல் (Magnetism) Test - 1
- காந்தவியல் (Magnetism) Test - 2
- ஒளி (Light) Test - 1
- ஒளி (Light) Test - 2
- ஒலி (Sound) Test - 1
- ஒலி (Sound) Test - 2
- வெப்பம் (Heat) Test - 1
- வெப்பம் (Heat) Test - 2
- அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics) Test 1
- அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics) Test 2
- லேசர் (Laser) Test 1
- மின்னணுவியல் (Electronics) - 1
- மின்னணுவியல் (Electronics) - 2
- தகவல்தொடர்பு(Communication) Test 2
- தகவல்தொடர்பு(Communication) Test 1
- இயற்பியல் Test - 1
- இயற்பியல் Test - 2
- இயற்பியல் Test - 3
- இயற்பியல் Test - 4
- இயற்பியல் Test - 5
- இயற்பியல் Test - 6
- இயற்பியல் Test - 7
- இயற்பியல் Test - 8
- இயற்பியல் Test - 9
- இயற்பியல் Test - 10