Easy Tutorial
For Competitive Exams

GS Physics அணுக்கரு இயற்பியல்(Nuclear Physics) Test 1

56822.கதிரியக்கத்திற்கு உட்படாத அணுக்கருவின் நிறை எண் எவ்வளவு?
40-120
50-80
80-100
120மேல்
56823.கதிரியக்கம் என்ற நிகழ்வினை கண்டறிந்தவர் யார்?
ராண்டஜன்
ரூதர்போர்டு
மேரி கியூரி
ஹென்றி பெக்காரல்
56824.$^{238} U_{92}$ ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது?
94 புரோட்டான் மற்றும் 146 நியூட்ரான்
92 எலெக்ட்ரான் மற்றும் 146 நியூட்ரான்
92 நியூட்ரான் மற்றும் 146 எலெக்ட்ரான்
92 புரோட்டான் மற்றும் 146 நியூட்ரான்
56825.ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்களை வெளியிடும் தனிமத்தின் அணு எண்ணின் மதிப்பு?
63
85
82
96
56826.அணுக்கருவினுள் கண்டறியப்பட்ட விசைகளில் மிக அதிக வலிமை கொண்ட விசையாக கருதப்படுவது எது?
அணுக்கரு பிணைப்பாற்றல்
அணுக்கரு கவர்ச்சி விசை
அணுக்கரு ஈர்ப்பு விசை
அணுக்கரு விசை
56827.ரூதர்போர்டின் ஆல்பா சிதறலின்படி மீச்சிறு தொலைவு என்பது எதனைக் குறிக்கிறது?
அணுக்கருவின் விட்டம்
அணுக்கருவின் பரப்பு
அணுக்கருவின் ஆரம்
அணுக்கருவின் சுற்றளவு
56828.1amu என்பது எதற்கு சமம்.
931MeV
941MeV
981MeV
962MeV
56829.கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )?
கிராபைட்
நீர் $( H_{2}O )$
கனநீர் $( D_{2}O )$
மேற்கண்ட ஏதுமில்லை
56830.கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?
கேதோடு கதிர்கள்
நேர்மின் கதிர்கள்
X - கதிர்கள்
மைக்ரோ அலைகள்
56831.கார்பன் அணுவின் நிறையில் எத்தனை பங்கு ஒரு அணுவின் நிறைக்கு சமமாக அமையும்?
1/15 பங்கு
1/13 பங்கு
1/12 பங்கு
1/17 பங்கு
Share with Friends