ரூதர்போர்டின் ஆல்பா சிதறலின்படி மீச்சிறு தொலைவு என்பது எதனைக் குறிக்கிறது?
அணுக்கருவின் விட்டம்
அணுக்கருவின் பரப்பு
அணுக்கருவின் ஆரம்
அணுக்கருவின் சுற்றளவு
Additional Questions
1amu என்பது எதற்கு சமம். |
Answer |
கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )? |
Answer |
கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
கார்பன் அணுவின் நிறையில் எத்தனை பங்கு ஒரு அணுவின் நிறைக்கு சமமாக அமையும்? |
Answer |
கதிரியக்கத்திற்கு உட்படாத அணுக்கருவின் நிறை எண் எவ்வளவு? |
Answer |
கதிரியக்கம் என்ற நிகழ்வினை கண்டறிந்தவர் யார்? |
Answer |
$^{238} U_{92}$ ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது? |
Answer |
ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்களை வெளியிடும் தனிமத்தின் அணு எண்ணின் மதிப்பு? |
Answer |
அணுக்கருவினுள் கண்டறியப்பட்ட விசைகளில் மிக அதிக வலிமை கொண்ட விசையாக கருதப்படுவது எது? |
Answer |
ரூதர்போர்டின் ஆல்பா சிதறலின்படி மீச்சிறு தொலைவு என்பது எதனைக் குறிக்கிறது? |
Answer |