Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?

கேதோடு கதிர்கள்
நேர்மின் கதிர்கள்
X - கதிர்கள்
மைக்ரோ அலைகள்
Additional Questions

கார்பன் அணுவின் நிறையில் எத்தனை பங்கு ஒரு அணுவின் நிறைக்கு சமமாக அமையும்?

Answer

கதிரியக்கத்திற்கு உட்படாத அணுக்கருவின் நிறை எண் எவ்வளவு?

Answer

கதிரியக்கம் என்ற நிகழ்வினை கண்டறிந்தவர் யார்?

Answer

$^{238} U_{92}$ ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது?

Answer

ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்களை வெளியிடும் தனிமத்தின் அணு எண்ணின் மதிப்பு?

Answer

அணுக்கருவினுள் கண்டறியப்பட்ட விசைகளில் மிக அதிக வலிமை கொண்ட விசையாக கருதப்படுவது எது?

Answer

ரூதர்போர்டின் ஆல்பா சிதறலின்படி மீச்சிறு தொலைவு என்பது எதனைக் குறிக்கிறது?

Answer

1amu என்பது எதற்கு சமம்.

Answer

கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )?

Answer

கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us