Easy Tutorial
For Competitive Exams

GS Physics தகவல்தொடர்பு(Communication) Test 1

56857.செப்டம்பர் 2017 ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் கட்டண செயலி
Google Tez (குகல் டெஸ்)
Paytm (பே.டி.எம்)
Mobi kwik (மோபி கிலிக்)
Gateway (கேட்வே)
56858.ஐந்துத் திறன் மாசு ஒரு உள்ளார்ந்த குறைகடத்தியில் சேர்க்கப்பட்டால் அதன் தன்மை என்னவாக மாறும்?
காப்பி
உள்ளார்ந்த குறைகடத்தி
P-type குறைகடத்தி
n-type குறைகடத்தி
56859.இவை புவியின் வானிலை மற்றும் தட்பவெப்பநிலையைக் கண்காணிக்கப்பயன்படுகின்றன.
வானிலை செயற்கைக்கோள்கள்
தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்
வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்
எதுவுமில்லை
56860.செயற்கைக்கோள் தகவல்தொடர்பு பயன்பாடுகள்
வானிலை செயற்கைக்கோள்கள்
தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்
வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்
அனைத்தும்
56861.ரேடார் (RADAR) என்பது
Radio Detection And Ranging
Ring Detection And Ranging
Radio Different And Ranging
Radio Detection And Ringing
56862.இது பரப்பும் முனை மற்றும் போதுமான வலுவுடன் சைகை சேருமிடம் இடையே உள்ள பெரும் தொலைவு ----------ஆகும்
வலுவிழப்பு
நெடுக்கம்
மறுபரப்பிகள்
எதுவுமில்லை
56863.உலகளாவியவலைத்தளங்களில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படும் இணையம் சார்ந்த சேவைக் கருவியானது
தேடுபொறி
தகவல்தொடர்பு
மின்-வணிகம்
எதுவுமில்லை
56864.கீழ்க்கண்ட எந்தத் தனிமங்கள் உலோகப் போலிகள் என்று அழைக்கப்படுகின்றன
Se, I, Te
Ge, As, Sb
In, Pb, Sn
Al, Mg, Na
56865.ரேடார் மற்றும் அதன் பயன்பாடுகள்
இராணுவத்தில், இலக்குகளை இடம் காணவும், கண்டறியவும் பயன்படுகின்றன.
மழைப்பொழிவு வீதம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றை அளவிட்டு, வானிலை கண்காணிப்பில் பயன்படுகின்றது.
அவசரகால சூழ்நிலைகளில், மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவர்களை மீட்கும் பணியில் உதவுகிறது.
அனைத்தும்
56866.இவை கப்பல்கள், விமானங்கள் அல்லது வேறு எந்த பொருளின் புவிசார் அமைவிடத்தை கண்டறியும் பணிகளில் இவை ஈடுபடுகின்றன.
வானிலை செயற்கைக்கோள்கள்
தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்
வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்
எதுவுமில்லை
Share with Friends