பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் - 1. டோஜா
ஆ. சீனக் குடியரசுத் தலைவர் - 2. வின்ஸ்டன் சர்ச்சில்
இ. பிரிட்டிஷ் பிரதமர் - 3. ஷியாங் கே ஷேக்
ஈ. ஜப்பான் பிரதமர் - 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு |
Answer |
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்? |
Answer |
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்? |
Answer |
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்? |
Answer |
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்? |
Answer |
கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை. |
Answer |
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது? |
Answer |
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. |
Answer |
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது? |
Answer |
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. |
Answer |