Easy Tutorial
For Competitive Exams

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

உஷா மேத்தா
பிரீத்தி வதேதார்
ஆசப் அலி
கேப்டன் லட்சுமி
Additional Questions

இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

Answer

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

Answer

கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.
காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.

Answer

தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

Answer

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. இந்து-முஸ்லீம் கலவரம் - 1. மோகன் சிங்
ஆ. ஆகஸ்ட் கொடை - 2. கோவிந்த் பல்லப் பந்த்
இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் - 3. லின்லித்கோ பிரபு
ஈ. இந்திய தேசிய இராணுவம் - 4. நவகாளி

Answer

கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?

Answer

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் - 1. டோஜா
ஆ. சீனக் குடியரசுத் தலைவர் - 2. வின்ஸ்டன் சர்ச்சில்
இ. பிரிட்டிஷ் பிரதமர் - 3. ஷியாங் கே ஷேக்
ஈ. ஜப்பான் பிரதமர் - 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

Answer

சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு
காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

Answer

மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?

Answer

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us