Easy Tutorial
For Competitive Exams

அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்

இராஜேந்திர பிரசாத்
ஜவகர்லால் நேரு
வல்லபாய் படேல்
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
Additional Questions

பின்வருவனவற்றைப்பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
அ. ஜேவிபி குழு - 1. 1928
ஆ. சர் சிரில் ராட்கிளிஃப் - 2. மாநில மறுசீரமைப்பு ஆணையம்
இ. பசல் அலி - 3. 1948
ஈ. நேரு குழு அறிக்கை - 4. எல்லை வரையறை ஆணையம்

Answer

பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

Answer

பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு
ஆ. பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
இ. ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955
ஈ. அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவரி 1, 1950

Answer

பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

Answer

மகாத்மா காந்தியடிகள் படுகொலைசெய்யப்பட்ட நாள் __________

Answer

ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் __________

Answer

அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us