57033.பின்வருவனவற்றைப்பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
அ. ஜேவிபி குழு - 1. 1928
ஆ. சர் சிரில் ராட்கிளிஃப் - 2. மாநில மறுசீரமைப்பு ஆணையம்
இ. பசல் அலி - 3. 1948
ஈ. நேரு குழு அறிக்கை - 4. எல்லை வரையறை ஆணையம்
அ. ஜேவிபி குழு - 1. 1928
ஆ. சர் சிரில் ராட்கிளிஃப் - 2. மாநில மறுசீரமைப்பு ஆணையம்
இ. பசல் அலி - 3. 1948
ஈ. நேரு குழு அறிக்கை - 4. எல்லை வரையறை ஆணையம்
1 2 3 4
3 4 2 1
4 3 2 1
4 2 3 1
57034.பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.
ii, i, iii
i, ii, iii
iii, ii, I
ii, iii, i
57035.பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு
ஆ. பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
இ. ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955
ஈ. அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவரி 1, 1950
அ. சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு
ஆ. பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
இ. ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955
ஈ. அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவரி 1, 1950
3 4 2 1
4 2 3 1
4 3 2 1
3 2 4 1
57036.பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

i, ii, iii, iv, v
iii, i , v, iv, ii
iii, iv, i, v, ii
i, iii, iv, v, ii
57037.மகாத்மா காந்தியடிகள் படுகொலைசெய்யப்பட்ட நாள் __________
ஜனவரி 30, 1948
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 30, 1949
அக்டோபர் 2, 1948
57038.ஆந்திர மாநில கோரிக்கையினை முதன்முதலில் எழுப்பியவர் __________
பொட்டி ஸ்ரீராமுலு
பட்டாபி சீத்தாராமையா
கே.எம். பணிக்கர்
டி. பிரகாசம்
57039.அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்
இராஜேந்திர பிரசாத்
ஜவகர்லால் நேரு
வல்லபாய் படேல்
மௌலானா அபுல் கலாம் ஆசாத்