57040.பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
அமேதி
பம்பாய்
நாக்பூர்
மகவ்
57041.கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது.
காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் தவறு.
கூற்று தவறு காரணம் சரி.
57042.அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
மார்ச் 22, 1949
ஜனவரி 26, 1946
டிசம்பர் 9, 1946
டிசம்பர் 13, 1946
57043.அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
ஜனவரி 30, 1949
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 30, 1949
நவம்பர் 26, 1949