தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
பாலி
இந்துத்தானி
கன்னடம்
உருது
Additional Questions
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க. |
Answer |
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது? |
Answer |
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர் |
Answer |
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - |
Answer |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
Answer |
முட்டையிட்டது சேவலா, பெட்டையா? |
Answer |
பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல். |
Answer |
சொல்லைப் பொருளோடு பொருத்துக: |
Answer |
பிழையற்ற வாக்கியம் எது? |
Answer |
எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு |
Answer |