Easy Tutorial
For Competitive Exams

திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

மதுரைக் காண்டம்
கூடற் காண்டம்
வஞ்சிக் காண்டம்
திருவாலவாய்க் காண்டம்
Additional Questions

"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

Answer

மணிமேகலை - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

Answer

"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

Answer

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

Answer

அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

Answer

காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

Answer

“நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மின்து தான்” -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

Answer

மறைமலையடிகளாரின் மகள்

Answer

உண்பது நாழி உடுப்பவை இரண்யே - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

Answer

போரை ஒழிமின் - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us