தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
|
Answer
|
பொருத்துக :
(a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் | 1. 26 சனவரி 1950 | (b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி | 2. 13 மே 1952 | (c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் | 3. 29 ஆகஸ்ட் 1947 | (d) குடியரசு தினம் | 4.9 டிசம்பர் 1946 |
|
Answer
|
"மென்டிபதார்” இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
|
Answer
|
முதல் மொழிவாரி மாநிலம் எது?
|
Answer
|
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
|
Answer
|
"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?
|
Answer
|
சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
|
Answer
|
மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து | கங்கோத்ரி | II. பிரம்மபுத்ரா | மானசரோவர் ஏரி | III. கோதாவரி | பெட்டூல் | IV. மகாநதி | அகத்தியர் மலை |
|
Answer
|
பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? 1. தெளிவான உட்கரு கிடையாது II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
|
Answer
|