Easy Tutorial
For Competitive Exams

"மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்?

முதலாம் ஆதித்தியா
முதலாம் இராஜராஜன்
இரண்டாம் இராஜராஜன்
முதலாம் பராந்தகன்
Additional Questions

சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?

Answer

மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்

Answer

கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?

I. சிந்து கங்கோத்ரி
II. பிரம்மபுத்ராமானசரோவர் ஏரி
III. கோதாவரிபெட்டூல்
IV. மகாநதிஅகத்தியர் மலை

Answer

பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது

Answer

பின்வருவனவற்றில் சரியானது எது?

Answer

ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை

Answer

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) லெட் 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி 2. பிளம்பம்
(c) டின் 3. காலியம்
(d) பொட்டாசியம் 4. ஸ்டேனம்

Answer

2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்

Answer

ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us