Easy Tutorial
For Competitive Exams

அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?

ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
வினாப்பொருள் தரும் வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம்.
Additional Questions

தவறான சொற்றொடரை நீக்குக :

Answer

எது நேர்க்கூற்று ?

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்

உழுவா னுலகுக் குயிர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) - ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !

காரணம் (R) : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு

அமைவது உணர்ச்சி வாக்கியம்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

Answer

கெடா அ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும்

பொதுவானது

Answer

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது

Answer

பட்டியல் 1ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I- பட்டியல் II

1.ஆ -அ. அம்பு

2. ஏ- இரக்கம்

3.ஐ - இ. பசு

4. ஒ - ஈ. அழகு

Answer

செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக :

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் அ. எதிர்மறைத் தொடர்

2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது ஆ. பிறவினை

3. தாய் உணவு உண்டாள் இ.செயப்பாட்டு வினை

4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை ஈ. தன்வினை.

குறியீடுகள் :

Answer

பிறவினைச் சொற்றொடரை கண்டறிக:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us