பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் அ. எதிர்மறைத் தொடர்
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது ஆ. பிறவினை
3. தாய் உணவு உண்டாள் இ.செயப்பாட்டு வினை
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை ஈ. தன்வினை.
குறியீடுகள் :
பிறவினைச் சொற்றொடரை கண்டறிக: |
Answer |
பட்டியல் பல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
பட்டியல் 1 ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக : |
Answer |
பிரித்து எழுதுக : காட்டுக்கோழி |
Answer |
பிரித்து எழுதுக : முன்னரண் |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக : |
Answer |
கீழ்க்காணும் பாட லிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ? |
Answer |
பயில் - என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க. |
Answer |
நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு - என்னும் அடியில் நாடி என்னும் சொல்லின் வினைமுற்று எது ? |
Answer |