Easy Tutorial
For Competitive Exams

பிரித்து எழுதுக : முன்னரண்

முன் + அரண்
முன்பு + அரண்
முன்னர் + அரண்
முள் + அரண்.
Additional Questions

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer

கீழ்க்காணும் பாட லிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ?

மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங்குன்றப் படுமழை தலை இச் சுரநனி இனிய ஆகுக தில்ல: அறநெறி இதுவெனத் தெளிந்த என்.

பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே

Answer

பயில் - என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க.

Answer

நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு - என்னும் அடியில் நாடி என்னும் சொல்லின் வினைமுற்று எது ?

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer

துற என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.

Answer

Mole : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. பொருட்பெயர் அ. கொங்கன்

2. இடப்பெயர் ஆ. ஈவான்

3. தொழிற்பெயர் இ. அந்தணன்

4. பண்புப்பெயர் ஈ. அத்திகோசத்தான்.

குறியீடுகள் :

Answer

வினைத்தொகை - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us