பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
1. பொருட்பெயர் அ. கொங்கன்
2. இடப்பெயர் ஆ. ஈவான்
3. தொழிற்பெயர் இ. அந்தணன்
4. பண்புப்பெயர் ஈ. அத்திகோசத்தான்.
குறியீடுகள் :
அ ஆ இ ஈ
ஈ அ ஆ இ
ஈ ஆ இ அ
இ அ ஆ ஈ
Additional Questions
வினைத்தொகை - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க : |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : |
Answer |
கல் என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ? |
Answer |
பார்குலாம் என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ? |
Answer |
மருத நிலமக்களின் நந்தா விளக்கம் எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ? |
Answer |
குறிஞ்சிக்கு ..................... என இவரைக் கூறுவர், |
Answer |
செல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க : |
Answer |
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ? |
Answer |
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : |
Answer |
மாட்சி என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக |
Answer |