கல் என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?
பார்குலாம் என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ? |
Answer |
மருத நிலமக்களின் நந்தா விளக்கம் எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ? |
Answer |
குறிஞ்சிக்கு ..................... என இவரைக் கூறுவர், |
Answer |
செல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க : |
Answer |
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ? |
Answer |
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : |
Answer |
மாட்சி என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக |
Answer |
பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் |
Answer |
இவற்றுள் எத்தொடர் சரியானது ? |
Answer |