கீழ்க்காணும் பாட லிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ?
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங்குன்றப் படுமழை தலை இச் சுரநனி இனிய ஆகுக தில்ல: அறநெறி இதுவெனத் தெளிந்த என்.
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே
பயில் - என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க. |
Answer |
நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு - என்னும் அடியில் நாடி என்னும் சொல்லின் வினைமுற்று எது ? |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக : |
Answer |
பொருந்தாத இணையைக் கண்டறிக : |
Answer |
துற என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக. |
Answer |
Mole : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. |
Answer |
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : |
Answer |
வினைத்தொகை - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க : |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க : |
Answer |
கல் என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ? |
Answer |