Easy Tutorial
For Competitive Exams

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது

அறத்தான் வருவதே
புறத்த புகழும்
அறத்தான் புறத்த
அறத்தான்-மற்றெல்லாம்.
Additional Questions

பட்டியல் 1ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I- பட்டியல் II

1.ஆ -அ. அம்பு

2. ஏ- இரக்கம்

3.ஐ - இ. பசு

4. ஒ - ஈ. அழகு

Answer

செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக :

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் அ. எதிர்மறைத் தொடர்

2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது ஆ. பிறவினை

3. தாய் உணவு உண்டாள் இ.செயப்பாட்டு வினை

4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை ஈ. தன்வினை.

குறியீடுகள் :

Answer

பிறவினைச் சொற்றொடரை கண்டறிக:

Answer

பட்டியல் பல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I- பட்டியல் II

நூல் - நூலாசிரியர்

1. நளவெண்பா அ. முனைப்பாடியார்

2. நைடதம் ஆ. புகழேந்தி

3. அறநெறிச்சாரம் இ. குமரகுருபரர்

4. சகலகலாவல்லி மாலை ஈ.அதிவீரராம பாண்டியர் .

குறியீடுகள்:

Answer

பட்டியல் 1 ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II

நிலம் - தெய்வம்

1. குறிஞ்சி அ. வருணன்

2. முல்லை ஆ. இ. நிரன்

3. மருதம் இ. முருகன்

4. நெய்தல் ஈ. திருமால்.

குறியீடுகள் :

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer

பிரித்து எழுதுக : காட்டுக்கோழி

Answer

பிரித்து எழுதுக : முன்னரண்

Answer

பொருந்தாத இணையைக் கண்டறிக :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us