'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
|
Answer
|
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது ?
|
Answer
|
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
|
Answer
|
இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
|
Answer
|
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை | 1. சினைப்பெயர் | (b) பள்ளி | 2. பண்புப்பெயர் | (c) கிளை | 3. இடப்பெயர் | (d) இனிமை | 4. பொருள்பெயர் |
|
Answer
|
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் செம்மை
(b) சினைப்பெயர் கண்
(c) பண்புப்பெயர் ஆண்டு
(d) தொழிற்பெயர் ஆடுதல்
|
Answer
|
‘கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
|
Answer
|
‘தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
|
Answer
|
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|
'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
|
Answer
|