சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்
கூற்று 1 : சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன. |
Answer | ||||||||
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
Answer | ||||||||
கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று கூற்று 2 :ஏரெழுபதைப் பாடியவர் கம்பர் |
Answer | ||||||||
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்? |
Answer | ||||||||
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் |
Answer | ||||||||
பொருத்துக.
|
Answer | ||||||||
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க. |
Answer | ||||||||
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு______நூலாகும். |
Answer | ||||||||
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது? |
Answer | ||||||||
'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல் |
Answer |