Easy Tutorial
For Competitive Exams

வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?

செய்யுள் வடிவம்
ஒலி வடிவம்
வரி வடிவம்
நாடக வடிவம்
விடை தெரியவில்லை
Additional Questions

துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயராகும்

Answer

திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்

Answer

சமண மதத்தில் சில சிற்பங்கள்________________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.

Answer

பொருத்துக.

சிறுகதை-ஆசிரியர்
(a) உண்மை சுடும்-1. வண்ணதாசன்
(b) கலைக்க முடியாத ஒப்பனைகள்-2. புவியரசு
(c) பாலைப்புறா-3. ஜெயகாந்தன்
(d) இரவின் அறுவடை-4. சு.சமுத்திரம்

Answer

தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்

Answer

வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது

Answer

திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்

Answer

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்

Answer

பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர்__________________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

Answer

கார்த்திகை மாசம்___________கண்ட மாதிரி.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us