தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
|
Answer
|
வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது
|
Answer
|
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்
|
Answer
|
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்
|
Answer
|
பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க. தண்ணீர்__________________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
|
Answer
|
கார்த்திகை மாசம்___________கண்ட மாதிரி. மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.
|
Answer
|
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தாம் முடிந்தாலும் பீழை தரும். இணை மோனையைக் கண்டறிக.
|
Answer
|
எதுகையினைக் கண்டறிக : "சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”
|
Answer
|
எவ்வகை வாக்கியம் என அறிக. தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
|
Answer
|
எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். விடைக்கேற்ற வினா அமைக்க?
|
Answer
|