Easy Tutorial
For Competitive Exams

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்.

இணை மோனையைக் கண்டறிக.

கடிந்த - கடிந்தொரார்
கடிந்த – முடிந்த
கடிந்த - செய்தார்
இணை மோனை இல்லை
விடை தெரியவில்லை
Additional Questions

எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”

Answer

எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.

Answer

எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும். விடைக்கேற்ற வினா அமைக்க?

Answer

தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?

Answer

'கலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு

Answer

பொருத்துக :

(a) பொருட்பெயர்-1. மாலை, இரவு
(b) இடப்பெயர்-2. முகம், கை
(c) காலப்பெயர்-3. நாற்காலி, புத்தகம்
(d) சினைப்பெயர்-4. வேலூர், நாமக்கல்

Answer

'தகர' வரிசைச் சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது

Answer

சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க :

Answer

'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க

Answer

"சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே"

-இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us