'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்
|
Answer
|
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி' எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?
|
Answer
|
சித்தர்களில் ஆதி சித்தர் யார்?
|
Answer
|
எழுதப்படாத பாடல்_____________எனப்படுகிறது
|
Answer
|
குறவஞ்சி என்பது
|
Answer
|
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்
|
Answer
|
வீரமாமுனிவர் இயற்றிய நூல்
|
Answer
|
'மடலேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?
|
Answer
|
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
|
Answer
|
அகநானூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது? 1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 2. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். 3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. 4. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
|
Answer
|