குறவஞ்சி என்பது
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன் |
Answer |
வீரமாமுனிவர் இயற்றிய நூல் |
Answer |
'மடலேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்? |
Answer |
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் |
Answer |
அகநானூறு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது? |
Answer |
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது? |
Answer |
கம்பராமாயணத்தில், “ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்? |
Answer |
"மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ? ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர். |
Answer |
"பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை” – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்? |
Answer |
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு. |
Answer |