அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
‘கல்வி’ தொடர்பான நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன? |
Answer | ||||||||||||
நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்? |
Answer | ||||||||||||
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது? |
Answer | ||||||||||||
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது? |
Answer | ||||||||||||
அண்ணா நூற்றாண்டு நூலகம்
|
Answer | ||||||||||||
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்? |
Answer | ||||||||||||
அனைத்துத் துறை சார்ந்த தரமான ……………………… மற்றும் ……………… அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது. |
Answer | ||||||||||||
______________ அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன. |
Answer | ||||||||||||
கன்னிமாரா நூலகம் எங்கே உள்ளது? |
Answer | ||||||||||||
ஒரு மனிதன் ஆண்டுக்கு______________ படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது |
Answer |