கீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளில் எது 3x+4y≤7 இல் அமைந்துள்ளது?
முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு |
Answer |
சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம் |
Answer |
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்? |
Answer |
மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது? |
Answer |
3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் மணியில், 10 கி.மீ./மணி என்றும், மீதமுள்ள 2 மணியில், 25 கி.மீ./மணி என்றும் பயணிக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன? |
Answer |
பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்? |
Answer |
5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்றெனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம் என்ன? |
Answer |
ஒரு கோபுரத்தின் 100 மீ. தொலைவிலிருந்து அதன் உச்சிக்கான ஏற்ற கோணம் 45° எனில், கோபுரத்தின் உயரம் என்ன? |
Answer |
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு: |
Answer |
மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் |
Answer |