Easy Tutorial
For Competitive Exams

"நாகியாது" இலக்கண குறிப்பு என்ன ?

மயங்கொலிப் பிழை
உருவகம்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
Additional Questions

Folio No. - என்பதன் சரியான தமிழாக்கம் என்ன ?

Answer

"காமத்தீ" - இலக்கணக்குறிப்பறிக

Answer

கேண்மின் - என்ற சொல்லின் பொருள் என்ன ?

Answer

கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே " - கழறும் என்ற சொல்லின் பொருள் என்ன ?

Answer

"பொல்லாக்காட்சி" - இலக்கணக் குறிப்பு

Answer

அச்சுப் பிழை திருத்துவதில் # என்பதன் பொருள் ?

Answer

தேரினும் சொற்பொருளறிக

Answer

விதிர்விதிர்த்து - சொற்பொருள் அறிக

Answer

கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?

Answer

பொருத்தமான பொருளைத் தேர்க 1.நாண் அ.கோபம் 2.பார் ஆ.நாணம் 3.புரை இ.உலகம் 4.சினம் ஈ.குற்றம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us